மா

Пређи на навигацију Пређи на претрагу

மா ()


Tamil Numerals 1.jpg


Шаблон:மொழி[уреди]

Изговор:

IPA: மா  
Loudspeaker.svg
(датотека)


பொருள்[уреди]

Шаблон:பெயர்ச்சொல்-பகுப்பு

 1. ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ)
 2. 1/20 பின்னயெண் - ஒருமா
 3. மாநிறம்.
 4. குதிரை
 5. விலங்கு
 6. யானை , பன்றி ஆகியவற்றின் ஆண்
 7. சிம்மராசி
 8. வண்டு
 9. அன்னம்
 10. விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம்
 11. மாமரம்
 12. அழைக்கை
 13. சீலை
 14. ஆணி
 15. துன்பம் பொறுக்கை
 16. ஓர் அசைச்சொல்
 17. திருமகள்
 18. செல்வம்
 19. கலைமகள்
 20. மாற்று
 21. ஒரு நிறை
 22. கீழ்வாயிலக்கத்துள் ஒன்று
 23. நிலவளவைவகை
 24. வயல்
 25. நிலம்
 26. வெறுப்பு
 27. கானல்
 28. ஆகாது என்னும் பொருளில் வரும் ஒரு வடசொல்
 29. பெருமை
 30. வலி
 31. அழகு
 32. கருமை
 33. நிறம்
 34. மாமைநிறம்
 35. அரிசி முதலியவற்றின் மாவு
 36. துகள்
 37. நஞ்சுக்கொடி
 38. அளவை
 39. இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்கும் சொல் .

இடைச்சொல்[уреди]

 1. உண்கமா, உயர்கமா - (இடைச்சொல்) "மாயக் கடவுட்கு உயர்கமா வலனே" (இளம்பூரணர் தொல்காப்பிய உரை மேற்கோள் 2-7-25) (இந்த முன்னிலை அசைச்சொல் வியங்கோள் மொழியைத் தொடர்ந்து வரும்)

உரிச்சொல்[уреди]

 1. கருமை, பெருமை
 2. பெரிய - மாபெரும்.
 3. நிலம் - மாநிலம்.
மாமரம்

Шаблон:மொழிபெயர்ப்பு


{ஆதாரம்} --->tamillex 94 - 100

பகுப்பு:ஓரெழுத்துச் சொற்கள் பகுப்பு:சரசுவதியின் பெயர்கள்


ಕನ್ನಡ[уреди]

ನಾಮಪದ[уреди]

ಮಾವು

 1. ಆಮ್ರ,ಮಾವಿನ ಮರ
  ಮಾವಿನ ಹಣ್ಣು
  ______________

ಅನುವಾದ[уреди]

ವರ್ಗ:ನಾಮಪದಗಳು ವರ್ಗ:ಕನ್ನಡದ ಬೇರಿನ ಪದಗಳು

ಮಾವಿನ ಹಣ್ಣು